Posts

Showing posts from December, 2020

A Few Become Many: Photo walk on Mahabalipuram’s Shore Temple.

  A SUV from Chennai to Mahabalipuram used to pack at best two people from   Ambitions4 Photography Academy   on its way for an early morning Photo walk in Mahabalipuram. The story this time was different.  There were 9 seats in the car including the one behind the steering wheel and there were 14 applicants for it.   After filtering out the crowd, we set out with 7 enthusiastic students and 2 staffs on what seemed to be an overcast morning. Rain teased us again but stayed out during the best parts of the day.   A 50km drive on OMR/ECR on Sunday mornings with other motorheads is an event by itself but with Horse blinkers on we were headed straight to Mahabalipuram where our beloved photo walkers were gathering looking forward to an exciting three hours. Fun Fact on the way: Fastags aren’t implemented on the State Highways yet. Food takes precedence to all the above. A dosa & coffee stop was made, and we headed towards the gates of shore temple with happy stomachs. W

Which one is good RAW or JPEG ?

Image
  RAW மற்றும் JPEG பற்றிய சரியான புரிதல் …. போட்டோகிராபியில் அடுத்த நிலைக்கு உயர மிக மிக அவசியம் . பல வேளைகளில் , பல போட்டோக்ராராபர்கள் RAW வில் எடுத்தாலே படங்கள் சிறப்பாக வரும் என்று நினைத்து RAW வில் எடுத்து அதை பிராஸிங் செய்யாமல் JPEG ஆ மாத்தி பயன்படுத்துகிறார்கள் . அதற்க்கு பதிலா JPEG யிலேயே நேரடியாக கேமெராவில் எடுத்துவிட்டு போகலாம் . RAW பிராஸிங் செய்யாமல் , JPEG மாற்றம் செய்யப்படும் படங்களுக்கு RAW வின் பயன் கிடைக்காது . எனவே RAW மற்றும் JPEG ன் தனித்தன்மைகள் தெறியாமல் , இந்த தேர்வினை செய்ய முடியாது . அதற்காக எல்லா படங்களையும் RAW வில் தான் எடுக்க வேணும் என்ற அவசியமும் கிடையாது . இந்த வீடியோவில் RAW மற்றும் JPEG இன் முழுமையான விளக்கத்தை தெளிவாக புரியும்படி சொல்லியிருக்கிறேன் . பொறுமையாக , முழுவதும் கடைசிவரை பார்த்து பயன் அடையுங்கள் .