Which one is good RAW or JPEG ?
RAW மற்றும்
JPEG பற்றிய சரியான
புரிதல்….போட்டோகிராபியில்
அடுத்த நிலைக்கு
உயர மிக
மிக அவசியம்.
பல வேளைகளில்,
பல போட்டோக்ராராபர்கள்
RAWவில் எடுத்தாலே
படங்கள் சிறப்பாக
வரும் என்று
நினைத்து RAWவில்
எடுத்து அதை
பிராஸிங் செய்யாமல்
JPEGஆ மாத்தி
பயன்படுத்துகிறார்கள். அதற்க்கு
பதிலா JPEGயிலேயே
நேரடியாக கேமெராவில்
எடுத்துவிட்டு போகலாம்.
RAW பிராஸிங் செய்யாமல்,
JPEG மாற்றம் செய்யப்படும்
படங்களுக்கு RAWவின்
பயன் கிடைக்காது.
எனவே RAW மற்றும்
JPEGன் தனித்தன்மைகள்
தெறியாமல், இந்த
தேர்வினை செய்ய
முடியாது. அதற்காக
எல்லா படங்களையும்
RAWவில் தான்
எடுக்க வேணும்
என்ற அவசியமும்
கிடையாது.
இந்த வீடியோவில்
RAW மற்றும் JPEG இன்
முழுமையான விளக்கத்தை
தெளிவாக புரியும்படி
சொல்லியிருக்கிறேன். பொறுமையாக,
முழுவதும் கடைசிவரை
பார்த்து பயன்
அடையுங்கள்.
Comments
Post a Comment